எம்பிலிபிட்டிய இளைஞனின் சடலத்தை தோண்ட உத்தரவு

0
123

எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற வைபமொன்றின்போது மரணமடைந்த பிரசன்ன ஜயவர்தனவின் உடலை, மீள் பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

குறித்த உடலை இன்று தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி மற்றுமொரு வழக்கில் ஆஜராக வேண்டி இருந்தமையால், எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெனாண்டோ இவ்வுத்தரவை வழங்கினார்.

(Thinakaran)

LEAVE A REPLY