யோசித்த ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் மார்ச் 24 வரை நீடிப்பு

0
160

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும், மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று உத்தரவிட்டுள்ளார்

LEAVE A REPLY