மார்ச் 13 துக்க தினமாக பிரகடனம்: உள்துறை அமைச்சு

0
50

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமான, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

கீழே விழுந்த நிலையில் சுயநினைவை இழந்த கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY