VAT வரியை உயர்த்த நடவெடிக்கை

0
55

பெறுமதி சேர் வரியை (வெட் வரி) நூற்றுக்கு 15 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் தேசத்தைக் கட்டயெழுப்பும் வரியில் (NBT – 2%) மாற்றம் செய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது ஆற்றி வரும் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY