யோஷிதவின் பிணை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு!

0
85

CSN தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரினது பிணை மனு விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த ஐவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY