(Photo) இலங்கை அணியின் புதிய சீருடையில் பச்சை நிறம்

0
636

ரீ20 உலக கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான சீருடை (Jersey) புதிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை தேசிய கொடியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

இது ஒரு நல்லாட்சியின் வெளிப்பாடா?

Sri Lanka t20 Jersey

LEAVE A REPLY