அமைச்சர் டி.வி உபுல் கைது

0
40

நபரொருவரை தாக்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல், இன்று திஸ்ஸமஹராம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெபரவெவ பகுதியில் கடந்த 5ம் திகதி நபரொருவரைத் தாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடுஇ தாக்குதலுக்கு இலக்கானவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY