காத்தான்குடி பஷீர்(GS) மனைவியின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம்

0
149

புதிய காத்தான்குடி , பஷீர் வீதியை சேர்ந்த பஷீர்(GS)யின் மனைவி கடந்த சில தினங்களாக நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று கொழும்பு தனியார் வைத்திய சாலையில் வபாத்தானார்.

அவரின் நல்லடக்கம் இன்று காலை 10.30 மணியளவில் காத்தான்குடி ஸைன் மௌலானா பள்ளிவாயலில் இடம் பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

LEAVE A REPLY