புதிய தெரிவுக்குழுவில் அரவிந்த, சங்கக்கார, களுவித்தாரன

0
162

அரவிந்த டி. சில்வாவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முன்னாள் வீரர்களான ரொமேஷ் களுவித்தாரன, ரஞ்சித் மதுருசிங்க மற்றும் லலித் களுபெரும ஆகியோரும் இந்தத் தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

2016-/2017 ஆண்டுக்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY