ஜனாஸா அறிவித்தல்: காத்தான்குடி பஷீர் (GS)யின் மனைவி வபாத்

0
227

காத்தான்குடியை சேர்ந்த கிராம சேவகர் பஷீரின் மனைவி நஸீமா கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சுகயீனமுற்றிருந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இன்று மாலை மரணமடைந்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

(முஹம்மத் நஹ்யான்)

LEAVE A REPLY