டிப்பருடன் முச்சக்கரவண்டி மோதியதில் கணவன், மனைவி பலி

0
179

மொரன்துடுவ, பொல்துவ எனுமிடத்தில் டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயதான இருவர் பலியாகியுள்ளனர். இவ்விருவரும் கணவன், மனைவி என்று தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY