cotton buds மூலம் காதை சுத்தம் செய்யாதீர்கள்!

0
381

காது சுத்தம் செய்வதற்காக, கொட்டன் பட்ஸ்களையோ (cotton buds) அல்லது வேறெந்த சாதனத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காது தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும் போது, எப்போதும் வைத்தியரொருவருடைய உதவியை நாடுவதே மிகச்சிறந்தது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY