3 நாளுக்கு இருவருக்கு HIV: இது இலங்கையில்…

0
93

இந்த வருடத்தின் கடந்த இரு மாதகாலத்திற்குள் சுமார் 40 பேருக்கு HIV தொற்று பரவியுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு எய்ட்ஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் 25 – 49 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாகவுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.

LEAVE A REPLY