சந்திக்கு வராத சங்கதி..

0
308

கடந்த சனிக்கிழமை துருக்கிய பிரதமர் அஹ்மத் தாவுத் ஒகலோ ஈரானுக்கு விஜயம் செய்தார்.இவ்விஜயத்தின் போது 10 பில்லியன் டாலர் வியாபார ஒப்பந்தத் தொகை 30 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த துருக்கிய பிரதமர் “ஈரான் மீதான பொருளாராதத் தடை நீக்கப்பட்டது தொடர்பில் ஏனைய எந்த நாடுகளை விடவும் அதிகம் துருக்கியே மகிழ்ச்சியடைகின்றது” என்று கூறினார்.

அத்துடன், கடந்த இருவருடங்களுகு முன்னர் பிரதமராக இருந்த ரஜப் தைய்யிப் அர்துகானால் முன் மொழியப்பட்ட 30 பில்லியன் டாலர் அதிகரிப்புத் திட்டத்தை இப்போதுதான் செயற்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பல தேசங்களில் ஈரான் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நலிவடைந்துள்ள அதன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி இன்னும் அதிக முஸ்லிம்களைக் கொண்று குவிக்க ஈரானுக்கு எங்கிருந்து பொருளாதாரம் கிடைக்கின்றது??

http://www.alhurra.com/…/turkey-and-iran-trade-…/297200.html

-மொழியாக்கம் MI. நௌபர் ( காஷிபி)-

LEAVE A REPLY