ஏறாவூர் பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு

0
143

ஏறாவூர் பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வும் வெற்றி பெற்ற மாணவமணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் அப்பாடசாலையின் அதிபர் ஏ. எல். எம். பாரூக் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு அம்மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணம் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்கி வைத்தார்.

503a9398-c81a-43dc-8114-6da4b9faf4ab 43625446-1102-46e1-83a8-92b0fe10f04d af122ce1-5764-4ac0-8eb3-cf176fcbdf52 c9c2decc-35be-4072-8c92-6bc514d90562 e05c6bd0-0a11-490b-99e2-9d3b192d0fbf

LEAVE A REPLY