மட்/ மம/அல் ஜிப்ரியா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா

0
214

2016 ற்கான நிகழ்வு நேற்று 05.03.2016 மாலை இப்பாடசாலையின் அதிபர் ஜனாப் மௌஜித் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான அல் ஹாபிஸ் நசீர் அஹமட் புதிய கட்டட திறப்பும் , அலுவலக தளபாடம் கையளிப்பும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வின் மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள், வெற்றிக்கேடயங்கள் என்பன வழங்கி கௌரவித்தனர்.

7a226676-dd12-4529-8332-b3be12ee5b60 8bf46d63-c30f-4c25-819a-a2501deb9151 942aeae5-76e3-471a-957c-9d3514678335 a900caa2-84f6-4c28-bd63-234508640982 bc124242-ab23-4b06-a3b4-d9486fa105bf

LEAVE A REPLY