கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை, சலாச்சார பீடத்திற்கு மாணவர் பதிவு

0
145

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்திற்கு விசேட உள்ளீர்ப்பின் கீழ் அனுமதி பெற்றவர்கள் அனைத்து மாணவர்களும் தங்களது பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 13.03.2016 காலை 9.00 மணியிலிருந்து மேற்கொள்ள முடியும் என கிழக்குப் பல்கலைக் கழக பதில் பதிவாளர் தெரிவித்தார்.

கடந்த 03.03.2016 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யக் கோரப்பட்ட அனைத்து மாணவர்களும் மேற்குறித்த 13.03.2016 அன்றைய தினத்தில் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY