வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணித் தாயொருவர் காயம்

0
186

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கர்ப்பிணித் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY