பொத்துவில் கடலில் மூழ்கிய இளைஞர்களின் ஜனாஸாக்கள் கண்டெடுப்பு !

0
300

பொத்துவில் -கொட்டுகல்லி கடல் பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த 6 இளைஞர்களில் ஒருவர் கால் வழுக்கி கடலில் வீழ்ந்ததால் அவரை காப்பாற்ற முயன்ற மேலும் 2 இளைஞர்கள் கடல் அலைகளால் சிக்கி வபாத்தான சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஏறாவூரை சேர்ந்த பத்தாத் (13) ரம்சான்(17) ஆகியோர்களே இவ்வாறு வபாத்தானவர்களாவர். இப்போது இருவரின் ஜனாஸாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

அபு சஜ்லா

LEAVE A REPLY