ஜமைக்காவின் புதிய பிரதமராக ஆன்ட்ரூ ஹோல்னெஸ் பதவி ஏற்றார்

0
95

ஜமைக்கா நாட்டு பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஆன்ட்ரு ஹோல்னெஸ் ஜமைக்காவின் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

நாட்டின் கடன்களை அடைத்து, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே தனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தனது பதவியேற்பு விழா பேருரையில் குறிப்பிட்ட ஆன்ட்ரு, சுமார் இரண்டரை லட்சம் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY