இஞ்சி சாப்பிட்டு வந்தால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாது

0
308

மஞ்சள் மூலம் புற்று நோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். இந்த மஞ்சளை தனியாக சாப்பிடுவதை 4 மிளகுகளையும் சேர்த்து சாப்பிட்டால் நம் உடலில் நூறு சதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதை அந்த காலத்திலேயே நம் முன்னோர் கண்டுபிடித்துள்ளனர்.

இஞ்சி சாப்பிட்டு வந்தால் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாது. மேலும் குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கும். கம்பு, கேழ்வரகு சாப்பிடுவதை மறந்து டீ, காபி அருந்துவதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறோம்.

நாள் தோறும் கம்பு, கேழ்வரகு போன்ற பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால் ரத்த கொதிப்பு, நீரழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் வராது.

LEAVE A REPLY