மலேசிய ஆளும் கட்சி தூதுக்குழுவினருன் சிப்லி பாரூக் சந்திப்பு

0
50

(அஹமட் இர்ஸாட்)

மு. கா தூதுக்குழுவின் மலேசிய விஜயத்தின் முதல் நிகழ்வாக ஆளும் கட்சியான UMNO வின் செயலாளர் நாயகம் அத்னான் பன் தெங்கு மன்சூர் அவர்களுக்கும் முகாவின் தூ துக்குளிவினருக்கும் இடையிலான சந்திப்பு , உம்போ தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் முகா சார்பில் , தூதுக்குளுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , மாகான சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன் , கட்சியின் ஏனைய தூதுகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

LEAVE A REPLY