வெலிகடை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

0
136

வெலிகடை – ஒபேசேகரபுர – அருணோதய மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY