காத்தான்குடி விடுதி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய MTM.முஸ்தாக் வபாத்

0
226

கடந்தவாரம் காத்தான்குடி விடுதி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அப்றார் நகரைச் சேர்ந்த மாணவன் MTM.முஸ்தாக் இன்று அதிகாலை வபாத்தானார்.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” அடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY