UMNO வின் செயலாளருக்கும் மு.காவின் தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு

0
44

மு. கா தூதுக்குழுவின் மலேசிய விஜயத்தின் முதல் நிகழ்வாக ஆளும் கட்சியான UMNO வின் செயலாளர் நாயகம் அத்னான் பன் தெங்கு மன்சூர் அவர்களுக்கும், மு.காவின் தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு, உம்போ தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் முகா சார்பில் , தூதுக்குழுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , மாகான சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன் , கட்சியின் ஏனைய தூதுகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

LEAVE A REPLY