(Update) இலங்கைக்கு பாதிப்பில்லை

0
177

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு இதுவரையில் எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY