வாஸ் குணவர்த்தனவின் மனைவி விளக்கமறியலில்

0
140

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி சியாமலி பெரேரா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் அதனுடன் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY