(Flash) சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு

0
74

சந்தேகநபர்கள் பயணித்த சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கடை நீதிமன்றத்துக்கு சென்று, பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளை, தெமட்டகொட பகுதியில் வைத்து, குறித்த பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது காயமடைந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், கூறியுள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY