யோஷிதவுக்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0
129

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர்கள் நால்வர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களை, கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்துள்ளமை அடிப்படை உரிமை மீறலாகும் என்று அறிவிக்குமாறு கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-TM-

LEAVE A REPLY