மனோ கணேசன் வைத்தியசாலையில்..

0
171

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இப்போது அறைக்கு மாற்றப்பட்டு கடந்த நான்கு நாட்களாக தனியார் மருத்துவமனையில் இருக்கின்றேன். மருத்துவ ஆலோசனைப்படி, எனது அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY