Firefox இயங்குதளத்துடன் வெளியாகும் panasonic Ultra HD தொலைக்காட்சி!

0
112

panasonic நிறுவனத்தின் Ultra HD தொலைக்காட்சியானது Firefox இயங்குதளத்துடன் வெளியாகவிருக்கிறது. இந்த வசதியானது, Apps, Connected Devices, பிடித்த சேனல்கள், வீடியோக்கள், விளையாட்டுக்கள், இணையதளங்கள் போன்வற்றை கண்டறிவதற்கான புதிய வழியாகும்.

மேலும், தீவிரமான ஒலிச்சத்தம், உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைக்காட்சியின் முன் நீங்கள் அமர்ந்து பல்வேறு காட்சிகளை ரசிக்கையில், பறப்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும்.

இந்த தொலைக்காட்சி ஏற்கனவே சந்தைக்கு வந்திருந்தாலும், இதில் புதிய வசதியாக Firefox இயங்குதளத்துடன் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY