ஆசிய கிண்ணம் : வங்காளதேச வீரர் முஸ்தாபிகர் விலகல்

0
307

வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முஸ்தாபிகர் ரகுமான். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் காயம் அடைந்தார். இதனால் எஞ்சிய ஆசிய கிண்ண போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக அவர் 4 ஓவர் வீசி 19 ரன் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். அவருக்கு பதிலாக தமிம் இக்பால் இடம் பெற்றுள்ளார்.

முஸ்தாபிகர் ரகுமான் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவாரா? என்பது உறுதியாகவில்லை.

LEAVE A REPLY