6 தேரர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை

0
38

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆறு தேரர்கள் மற்றும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY