(Innalillah) மாடியிலிருந்து விழுந்த காத்தான்குடி சிறுமி வபாத்

0
527

புதிய காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) மாடியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான பாத்திமா ஸாறா எனும் 7 வயது சிறுமி இன்று காலை மட்டு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார் (இன்னாலில்hஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

இச்சிறுமி ஊடகவியலாளர் எம்.எஸ்.எம் சஜீயின் ஒரே ஒரு சகோதரியுமாவார்.

தனது வீட்டிற்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாடி வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY