மேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி

0
154

மேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அம் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் வௌிநாடுக்கு பயணம் செய்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY