டிப்பரில் மோதி விபத்து: 3 சிறுவர்கள் பலி

0
199

டிப்பர்-லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர். பண்டாரகம-கெஸபேவ வீதியில் வெலிமில்ல எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY