ஹெலி விழுந்து விபத்துக்குள்ளாகவில்லை

0
167

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஹெலியொன்று விபத்துக்குள்ளாகவில்லை என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, தெனகல பகுதியில் உள்ள காட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY