(Flash) முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் எதிர்பார்ப்புக்கு மீண்டும் ஆப்பு!

0
279

அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பேருக்கான பிணை கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (மார்ச்) 8ஆம் திகதிவரை அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY