ர‌த்த அழு‌த்த‌த்‌தி‌ன் பா‌தி‌ப்புக‌ள்

0
249

உய‌ர் ர‌த்த அழு‌த்த நோ‌ய் ஒரு சைல‌‌ண்‌ட் ‌கி‌ல்ல‌ர் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது. ‌பலரு‌‌க்கு‌ம் எ‌வ்‌வித அ‌றிகு‌றிகளு‌ம் இ‌ன்‌றி இ‌ந்த ர‌த்த அழு‌த்த நோ‌ய் ப‌ல்வேறு பா‌தி‌ப்புகளை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌கிறது.

ர‌த்த அழு‌‌த்‌த‌ம் ஏ‌ற்பட, ர‌த்த‌க் குழா‌ய் அடை‌ப்பு, ச‌ர்‌க்கரை நோ‌ய், ‌சிறு‌நீரக‌ப் ‌பிர‌ச்‌‌சினை, அ‌ட்‌ரீன‌ல் சுர‌ப்‌பி செய‌ல்பா‌ட்டி‌ல் ‌பிர‌ச்‌சினை, மூளை‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள ‌பி‌ட்யூ‌ட்ட‌ரி சுர‌ப்‌பி ‌பிர‌ச்‌சினை ஆ‌கிய நோ‌ய்களு‌ம் காரணமாக அமை‌கி‌ன்றன.

தைரா‌ய்‌டு ‌பிர‌ச்‌சினை காரணமாகவு‌ம் உய‌ர் ர‌த்த அழு‌த்த நோ‌‌ய் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம்.

மேலு‌ம், ர‌த்த அழு‌த்த‌த்‌தினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ப‌க்கவா‌த‌ம், ‌‌சிறு‌நீரக‌ச் செ‌ய‌லிழ‌ப்பு, கால‌் ர‌த்த‌க் குழா‌ய்க‌ள் பா‌தி‌ப்பு, மாரடை‌ப்பு, பா‌ர்வை‌யிழ‌ப்பு, மூளை ர‌த்த‌க் குழா‌யி‌ல் க‌சிவு போ‌ன்றவை ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு அ‌திக‌ம் உ‌ள்ளது.

இவ‌ற்றை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டுமானா‌ல் ர‌த்த அழு‌த்த அளவை தொட‌ர்‌ந்து ‌சீரான ‌நிலை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பது அவ‌சிய‌ம்.

LEAVE A REPLY