நாமல் உட்பட 8 பேர் கைது செய்யப்படலாம்

0
194

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவைதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அரசியல்வாதிகளின் உத்தரவு மற்று ஆலோசனையின் படி கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 8 இராணுவத்தினர் தாஜுடீனை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்து, அவரது காருக்குள் போட்டு எரியூட்டியுள்ளமை சம்பந்தமாக பல சாட்சியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

-ET-

LEAVE A REPLY