இந்தியாவின் பீல்டிங் அபாரமாக இருந்தது: கவாஸ்கர்

0
85

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:–
இரு அணிகளும் இடையே பீல்டிங் மிகவும் மாறுபட்டு இருந்தது. பாகிஸ்தானைவிட இந்திய வீரர்களின் பீல்டிங் அபாரமாக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பீல்டிங் மேம்பட்டு காணப்படுகிறது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி சிறப்பாக பீல்டிங் செய்கிறார்கள். விராட் கோலியின் இன்னிங்ஸ் பொறுப்புடன் இருந்தது. யுவராஜ்சிங் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY