சீனாவில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

0
133

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் அன்யுவான் மாவட்டத்தில் உள்ள பிங்சியாங் நகரில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முக்கிய ஊடகமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.

அந்த கட்டிடத்தின் நான்காம் மாடியில் நடைபெற்ற சில புதுப்பிக்கும் வேலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் இடிபாடுகளில் சிக்கித்தவித்த எட்டுபேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY