(Update) துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

0
51

நிக்கல-வீரக்கெட்டிய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நால்வரில், கவலைக்கிடமாக இருந்தவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

அவர் வாகனத்தை செலுத்தி சென்றவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY