ஆசிய கிண்ண கிரிக்கட்: இந்தியாவுக்கு 84 ரன்கள் இலக்கு

0
155

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைற்று வரும் ஆட்டத்தில் கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோது வருகின்றன.

முதலில் பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தான் அணி 17.3-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிற்கு 84 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளும் ஓர் ஆண்டுக்குப் பிறகு (50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு) மீண்டும் மோதுவதால் இந்த ஆட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4-இல் வென்றுள்ளது. பாகிஸ்தான் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

LEAVE A REPLY