அமைச்சர் சரத் பொன்சேகா சிங்கப்பூர் பயணம்

0
184

சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவின் சுக துக்கம் விசாரிக்க அமைச்சர் சரத் பொன்சேகா இன்று காலை சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக அமைச்சர் சரத் பொன்சேகா சுகாதார அமைச்சரைப் பார்க்கச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY