20 ஓவர் உலக கிண்ணம்: இங்கிலாந்து வீரர் ஸ்டீவன்பின் விலகல்

0
129

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீரர் ஸ்டீவன்பின் காயத்தால் விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக புரைன்கெட் இடம் பெறுகிறார்.

LEAVE A REPLY