50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி ஊர் வீதியின் மூன்றாம் கட்ட காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு!

0
138

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிகன் வழிகாட்டலின் கீழ் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் சுமார் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி ஊர் வீதியின் மூன்றாம் கட்ட காபட் இடல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (26.02.2016) இன்று ஊர் வீதி, ஹிழுறியா பள்ளிவாயல் சதுக்கத்தில்…
காத்தான்குடி நகரசபையின் – செயலாளர், திரு. ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் இந்; நிகழ்வு இடம்பெற்றன.

இந் நிகழ்வின் போது பிரதம அதிதியாக கௌரவ இராஜங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் (MA.MP) அவர்களும், கௌரவ அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின்- மாகாண பணிப்பாளர், வை. தர்மரெட்ணம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்- பிரதம பொறியியலாளர் எந்திரி. ரி. பத்மரஜா உற்பட பலரும் இந் நிகழ்வின் போது கலந்து கொண்டன.

-S.சஜீத்-

LEAVE A REPLY