பிபா தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

0
105

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சங்க தலைவர் பதவியில் இருந்து செப் பிளட்டர், நிதி முறைகேடு காரணமாக நீக்கப்பட்டார். தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சுவிட்சர்லாந்து தலைநகர் சூர்ச்சில் நடந்தது.இந்த பதவிக்கு துபாய் இளவரசர் அலிபின் அல்ஹூசன், ஜேரோம் சாம்பெக்னே, கெய்னி இன்பென்டினோ, இப்ராகிம் அல் கலிபா, டோக்கியோ செக்ஸ்வாலே ஆகிய 5 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

LEAVE A REPLY