தென்ஆப்பிரிக்கா வீரர் பான்கிசோ பந்துவீச்சில் சந்தேகம்

0
133

தென்ஆப்பிரிக்கா வீரர் பான்கிசோ 20 ஓவர் உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ளார்.உள்ளூரில் நடந்த 50 ஓவர் போட்டியில் விளையாடினார். இதில் அவர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

போட்டியின் போது அவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் எழுப்பப்பட்டது. முறையற்று பந்துவீசுவது போல் இருப்பதாக புகார் கூறப்பட்டது.இதையடுத்து அவர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மார்ச் 8–ந்தேதிக்குள் அவர் பந்துவீச்சை முறையை நிரூபிக்க வேண்டும். ஏனென்றால் அதன்பின் உலக கோப்பைக்கான அணியில் மாற்றம் செய்ய முடியாது.

LEAVE A REPLY