(Update) காத்தான்குடி விபத்து: காயமடைந்த ஆதம்லெப்பை மௌலவி வபாத்

0
340

Atham lebbe Moulaviஇன்று காலை காத்தான்குடியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று துவிச்சக்கர வண்டியில் வந்தவருடன் (ஆதம் லெப்பை மௌலவி – காத்தான்குடி 01, ஷாவியா பள்ளிவாயல் பேஷ் இமாம்) மோதியதால் அவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த விபத்தானது தாஜ் ஹோட்டல் முன்பாக, காலை 8.30 மணியளவில் இடம் பெற்றது.

ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சற்றுமுன் வபாத்தாகினார். ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

(அபு ஸஜ்லா)

LEAVE A REPLY